அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் அவருடன் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்கள்,
வேலூர் மாவட்ட செயலாளரும், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள்,

மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு அவர்கள் மற்றும் ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்
TAGS A.P.Nandhakumar mlaMinister Durai muruganMinister ma.subramaniyanஅமைச்சர் துரைமுருகன்அமைச்சர் மா.சுப்பிரமணியன்அரசியல்ஏ.பி.நந்தகுமார்தமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்மருத்துவம்மு.பாபுமுக்கிய செய்திகள்
