திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைப்பெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற சேரன்மகாதேவி மற்றும் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம்,..

குறுவட்டம் மற்றும் வட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைப்பெற்றது.
இதில் தீயணைப்பு துறை பாளையங்கோட்டை திரு.ராஜா அவர்கள் மற்றும் திரு.செல்வம் அவர்கள் தீ விபத்து பற்றியும்,

தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து திரு E.பேச்சிமுத்து அவர்கள் உதவி செயற்பொறியாளர்/ பாதுகாப்பு, மின்விபத்து பற்றியும்,

திரு.செல்வம் அவர்கள் பேரிடர் மேலாண்மை தாசில்தார் கால நிலை மாற்றம் பற்றியும், திரு.சபேசன் அவர்கள் ரெட் கிராச் பாம்புகள் பற்றியும் பயிற்சி அளித்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS சேரன்மகாதேவி தாலுகாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்நாங்குநேரி தாலுகாபேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில்
