BREAKING NEWS

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தை கலை கட்டியது – 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை.

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தை கலை கட்டியது – 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுசந்தை தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக விளங்குகிறது.

இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை,மதுரை இராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் சந்தையில் தங்கள் ஆடுகளை விற்பதற்கும் வாங்கி செல்வதற்கும் வருகிறன்றனர்.

நாளை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நிலையில் இன்று பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மற்றும் வாங்குபவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது 3 கோடி ரூபாய் மேல் விற்பனையானது ஒரு கிலோ 800 முதல் 1500 ரூபாய் வரையும் ஒரு ஆடு
6 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை ஆனது. நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் இன்று சந்தை கலை கட்டியது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )