பைப் லைன் அமைக்கும் பணியினை துவக்கி வைக்க வருகை தந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன்.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பொது நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சமும் சொக்கம்பட்டி கிராம பஞ்சாயத்தில் இருந்து 17 லட்சமும் மொத்தம் 34 லட்சம் மதிப்பீட்டில் கருப்பாநதி அணையில் உள்ள கிணற்றிலிருந்து பைப் லைன் அமைக்கும் பணியினை துவக்கி வைக்க வருகை தந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன் சொக்கம்பட்டி கிளைக் கழக செயலாளர் மணிகண்டன் வரவேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டை ஒன்றிய கவுன்சிலர் கீதா மணிகண்டன் பஞ்சாயத்து தலைவர் பச்சையம்மாள் திரிகூபுரம்
ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன் துணைத் தலைவர் செல்வகுமார் ராஜா மறவன் மகாலட்சுமி குமார் கழக நிர்வாகிகள் KTC வேலுச்சாமி திரி கூடபுரம் கிளை செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி முத்துக்காளை வெள்ளத்துரை மாரிமுத்து பாண்டியன் சாண்டோ குமார் சுதாகர் மனோஜ் குமார் தமிழ்மணி பஞ்சாயத்து கிளர்க் ராமர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
