BREAKING NEWS

Tag: சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே பட்டா மாற்றத்திற்கு 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., சிக்கி கைது
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே பட்டா மாற்றத்திற்கு 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., சிக்கி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன்( வயது 50); புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டுமனைக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, புத்திராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ... Read More

500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை  செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.
கள்ளக்குறிச்சி

500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மஞ்ப்புத்தூர் மற்றும் மேலப்பட்டு ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ளது, இந்த விவசாய நிலத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் விவசாயிகளின் ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மனுக்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பள்ளிப்பட்டு கிராமம் மணி எனபவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் ... Read More

அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,
கள்ளக்குறிச்சி

அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மஹாலில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநில பொது செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் ஜெய்சங்கர் ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம்.
அரசியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஏர்வாய் பட்டினம், கடத்தூர், தெ ங்கியாநத்தம், எளியத்தூர், பைத்தந்துறை, தென் செட்டியந்தல் தொட்டியம், நாக்குப்பம், கல்லாநத்தம் பாண்டியன் குப்பம்,உள்ளிட்ட கிராமங்களில் "மக்களை ... Read More

மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி

மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன் சொந்த ஊரான கொசப்பாடி கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் முண்டியடித்துக் கொண்டு உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், ... Read More

சின்னசேலம் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.
அரசியல்

சின்னசேலம் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் சின்னசேலம் வடக்கு ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கராபுரம் சட்டபேரவை உறுப்பினருமான தா உதயசூரியன் அவர்களின் ... Read More