தாய்மொழியான தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து. தஞ்சையில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு. தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய கல்வி கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்க கூடாது.
தமிழ் மொழியை அழிக்க வேண்டாம் என்பன போன்ற கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினார்கள். இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்