Author: admin003
வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு: புதிய நிர்வாகிகளுக்கு துணை மேயர் எம்.சுனில்குமார் பாராட்டு!
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட 19வது மாநாடு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா தலைமை தாங்கினார். ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் ஆருத்ரா தரிசனம்
தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் டிச ... Read More
காட்பாடியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்!
வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் தூய்மை பணியாளர்கள் பங்கேற்கும் புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி ஆணையர், துணை மேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, மாநகர ... Read More
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜெய் ராம் சேவா சங்கம் சார்பில் வெள்ளி வேல் பூஜை: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!
02.01.2026 காலை, அருள்மிகு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் நிறுவனர், ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி பொன் விழாவை முன்னிட்டு, ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ... Read More
காட்பாடி பிரம்மபுரம் ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் மலையின் மேல் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த சஞ்சீவி ராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ... Read More
100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!.
மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் திமுக அரசு நூறு நாள் வேலையை நிறுத்திவிட்டதாக பொய்ச் செய்தி பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தலில் ஓட்டு ... Read More
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!
வேலூர் மாவட்டம், பரதராமி அடுத்த கொத்தூர் கிராமம் விழுதோன் பாளையம் ஊர் பொதுமக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை வேலூர் மாவட்ட ... Read More
பேரணாம்பட்டில் தமிழக மக்கள் கழகம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜி.டி.பூவரசன்1450 -பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள், இலவச அரிசி வழங்கல்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பாகருஷேன் வீதியில் உள்ள தமிழக மக்கள் கட்சியின் தலைவர் ஜி. டி .பூவரசன் இல்லத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தினங்களை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி ,சேலைகள் மற்றும் ... Read More
வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ... Read More
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த முதலியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் டாக்டர் பி. பாஸ்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில ... Read More
