Author: aramseithigal.com
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம் . ... Read More
வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
சங்கரன்கோவிலில் நடைபெற்ற தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்மாவட்ட வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் ... Read More
காட்பாடி அடுத்த கரிகிரியில் சக்கராகுட்டை ஏரி உடைந்து கோழி பண்ணை நாசம்: 1500 கோழிகள் இறந்த பரிதாபம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரியில் சக்கராகுட்டை ஏரி உடைந்ததால் இரவோடு இரவாக தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியதால் அருகில் இருந்த கோழிப்பண்ணை சேதமடைந்தது. இதிலிருந்த 1500 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. வேலூர் ... Read More
புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More
அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் வந்த 6 கனரக வாகனங்களுக்கு போலீசார் ரூ.2.1 லட்சம் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ... Read More
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் பலராம அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் ... Read More
காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11ம் ஆண்டு புரட்டாசி மாத அன்னதானம் வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூர், ராஜீவ் காந்தி நகர், சித்தூர் மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா ... Read More
மோடியின் 75வது பிறந்தநாள் விழா: குடியாத்தத்தில் கோலாகல கொண்டாட்டம்!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ. சி. சண்முகம் நல்வாழ்த்துக்களு டன் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய நீதி கட்சி ... Read More
பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ஞானசெல்வம் பதவியேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சார் பதிவாளராக பதவி வகித்து வந்தவர் ராதிகா. இவர் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்த பொதுமக்களை இது சரியில்லை, அது சரியில்லை என்று குறைகளை கூறி ... Read More
