Author: aramseithigal.com
திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் கல்வி சிறந்தது.
திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் திமுக சார்பில் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரித்தார். போடி தேவர் சிலை அருகே பேசிய சுபா. வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் ... Read More
பனப்பாக்கம் வாரச்சந்தையில் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு அமைச்சர் ஆர்.காந்தி வாக்கு சேகரிப்பு
வார சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரச்சாரங்களை கொடுத்து தீவிரவாக்கு சேகரிப்பு ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளின் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நெமிலி, ... Read More
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா தொடக்கம்
நீதிமன்றங்களில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச வார விழா தொடங்கப்பட்டது. ... Read More
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
மேளதாளம் முழங்க இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மலர்தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ... Read More
சங்ககிரியில் பாஜக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி இராமலிங்கம் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பிரிவு ரோடு, பழைய எடப்பாடி ரோடு , சந்தை பேட்டை , ... Read More
கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார் என விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார்
"கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார்"என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார் ! நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக ... Read More
அரியலூர் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு சுற்றலா
அரியலூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வனத்துறை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். ... Read More
இன்றைய ராசி பலன்கள் (08-04-2024)
மேஷம் போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். அஸ்வினி : பிரச்சனைகள் குறையும். பரணி : லாபம் கிடைக்கும். கிருத்திகை : அனுபவம் ஏற்படும். ... Read More
ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி ... Read More
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துணைராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்
மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தி வகையிலும் அச்சத்தை போக்கும் வகையிலும் முன்னேற்பாட்டு பணியின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள், ... Read More
