Author: aramseithigal.com
தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தேர்தல் பரப்புரை
கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புலியூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கடும் ... Read More
கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன்
மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின் ... Read More
சிறுத்தை சுற்றி தெரியும் பகுதிகளில் ஒன்பது மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்
மயிலாடுதுறையில் கடந்த ரெண்டாம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் ஆரோக்கியநாதபுரம் சித்தர் காடு உள்ளிட்ட ... Read More
மயிலாடுதுறை புதிய பேருந்து (நகர பூங்கா) நிலையம் அருகில் உயர் மின் அமுத்த மின்கம்பிகள் கொண்ட இரும்பு கம்பம் ஒடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை நகரின் முக்கிய பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை, போக்குவரத்து பாதிப்பு :- மயிலாடுதுறை மாவட்டம், பியர்லஸ் தியேட்டர் அருகில் (புதிய பேருந்து நிலைய வாயியில் ர- திரையரங்கு, வணிக வளாகம் என ... Read More
மயிலாடுதுறை நகரில் ஐந்து நாட்களாக பிடிபடாத சிறுத்தை,சிறுத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் தடுமாறும் வனத்துறை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூறைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ... Read More
மிக முக்கியமான நாளான ரமலான் பிறை 27 நாளாகும் இதையொட்டி இன்று குத்தாலம் ஜாமிஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கள் அனைத்து இஸ்லாமியர்களும் ரமலான் பிறை 27 ஆம் நாளான இன்று லைலத்துல் கத்ர் இரவு கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று பிறை ... Read More
இன்றைய ராசி பலன்கள் (07-04-2024)
மேஷம் உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். வெற்றி பிறக்கும் நாள். அஸ்வினி : கவலைகள் குறையும். பரணி : கவனம் வேண்டும். ரிஷபம் வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நட்பு ... Read More
கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,
கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் ஈச்சர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் ... Read More
ஆர்.கே.நகரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை தேனி தொகுதி மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். டிடிவி.தினகரன் பிரசாரம்.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்துலாபுரம், சின்ன ஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி அப்பிபட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் ... Read More
வடக்குமாங்குடி மகா காளியம்மன் கோயில் திருநடன திருவிழா கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவில் திருநடன திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருநடன திருவிழாவை முன்னிட்டு அகரமாங்குடி பொய்கை ஆற்றங்கரையில் இருந்து ... Read More
