Author: aramseithigal.com
பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பத்தாம் தேதி வேலூர் வரும் பிரதமர் கோட்டை மைதானத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழகத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வேலூரில் நடைபெறும் பாஜக கூட்டணி பிரச்சார ... Read More
வாயாலேயே வடை சுடுபவர் பிரதமர்,, மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையும், புதிய திட்டங்களையும் நிறைவேற்றியவர் தமிழக முதலமைச்சர்: :- மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் அமைச்சர் ... Read More
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திமுக அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் கிராமங்கள் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நெமிலி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமப் பகுதிகளில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மகளிர் ... Read More
பிரசித்திபெற்ற பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவகைலாயத்தில் முதல் கைலாய தலமான பிரசித்திபெற்ற உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை திருநாள் மிக ... Read More
அம்மாபேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் பாபு சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்
பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து தஞ்சை மேற்கு மாவட்ட ... Read More
இன்றைய ராசி பலன்கள் (06-04-2024)
மேஷம் வரவு நிறைந்த நாள். அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : ஆதாயம் அடைவீர்கள். கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் ஆசைகள் பிறக்கும் நாள். கிருத்திகை : ... Read More
பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் தெற்கு ஒன்றியக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ப.பாபு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது . வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ... Read More
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். ... Read More
பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது இந்த தொகுதியின் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர், செட்டிபட்டி ... Read More
உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்.
கும்பகோணம் அருகே கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயிலிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் உறுதி. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ... Read More
