Author: aramseithigal.com
சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு…
பா.ஜ.க திருட்டு கட்சி, அங்கு திருடர்கள், ரௌடிகள் உள்ளிட்டோர்கள்தான் உள்ளனர்.சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு... இந்தியா கூட்டணியின் சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ... Read More
வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / ... Read More
கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் உளறல்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் 100% வெற்றி வாய்ப்பை பெறப்போகிறார்கள் அதன் தொடர்ச்சியாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் ... Read More
வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு
கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் வீரபத்திரன் பாணியில் வேலூர் தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை மத்தவங்க எல்லாம் தோப்புல எனக்கூறி பிரச்சாரம் வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் ... Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி பர்கூரில் போலீசார் அணிவகுப்பு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பர்கூரில் தமிழக காவல்துறையும் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை சார்பாக அணி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை. அவர்களின் உத்திரபின்படி ... Read More
ஓமலூர் அருகே தேர்தலை புறக்கணித்து அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த ... Read More
தொட்டியத்தில் தனியார் விடுதியில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு போலீசார் அதிரடி சோதனை
திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியத்தில் தனியார் விடுதியில் ஐஜேகே கட்சியினர் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக ... Read More
கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.
எவ்வளவு மலிவு விலை துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால் தான் சாயம் போகும் ஆனால் இந்த கமல்ஹாசன் தண்ணீரில் போடாமலே சாயம் போவார் என கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை ... Read More
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா ஆண்டிபட்டி மலைக் கிராமங்களில் பிரச்சாரம்.
தேனி மக்களவை தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பரப்புரையை ஆண்டிபட்டி பகுதியில் முதல்கட்டமாக செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ... Read More
வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து என அவதூறாக பேசுகிறார்
வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து பளபளனு இரூக்க பவுடர் போட்டியா? ஃபேர்ன்ல உள்ள போட்டியா? என அவதூறாக பேசுகிறார் அது என்ன உன் வீட்டு பணமா? பெண்களை இழிவு படுத்தி பேசுவது ... Read More
