Author: aramseithigal.com
தமிழ்நாட்டில் வட மாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது! வட மாநில பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
திருச்சி திருவரங்கம் பஞ்சகரை ஜே ஜே நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 44, ) இவர் அதே பகுதியில் ஒரு கட்டடத்தில் சில பெண்களை வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது குறித்து ரகசிய ... Read More
தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்திஆர்ப்பாட்டம்
தென்காசியில் தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :திரளான மக்கள் பங்கேற்பு! பாளையங்கோட்டை மறைமாவட்டம் எஸ்.சி /எஸ்டி பணிக்குழு தென் மண்டல தலித் கிறிஸ்தவர் ... Read More
குத்துக்கல்வலசையில் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மாலை முரசு அதிபரும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா. இராமச்சந்திர ஆதித்தனார் 91வது பிறந்தநாள் விழா இந்து நாடார் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சத்திய சேகர், ... Read More
காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!
கஞ்சா போதையில் காட்பாடி காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக சென்று காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடவே காவலரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு ... Read More
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்! திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை ... Read More
வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!
சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ... Read More
காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி
திமுக ஒன்றிய கவுன்சிலரை வெட்டிய இளைஞரை பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்தது மர்ம கும்பல். இதில் நால்வர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திமுக ... Read More
சங்கரன்கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் வைத்து நண்பர்கள் குழு சார்பில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தவசு திருவிழாவின் போது பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசு பிள்ளை, மணிகண்டன், ராமையா, மெர்குரி ... Read More
சிலமாதங்களில் உதிர்ந்த நிழற்குடை: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்த பயணியர் நிழற்கூடம் இரண்டாவது முறையாக மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More
ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு
இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் ... Read More
