BREAKING NEWS

Author: aramseithigal.com

பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்

பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திராவில் மாநிலம் நெல்லூர் சந்தையிருந்து வாங்கிவரப்பட்ட கறவை மாடுகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கவரைப்பேட்டை போலீசார் விடுவிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சென்னை திருவல்லிக்கேணி ... Read More

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.

காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் நடவடிக்கை.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மாதகடப்பா, தேவராஜ்புரம்,தறைகாடு, கொர்ரிபள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் ... Read More

தந்தையின் நினைவாக மணிமண்டபம் அமைத்து, 5 கிராம மக்களுக்கு உதவி வழங்கிய கவுன்சிலர்
மயிலாடுதுறை

தந்தையின் நினைவாக மணிமண்டபம் அமைத்து, 5 கிராம மக்களுக்கு உதவி வழங்கிய கவுன்சிலர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை 25-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் அபிராமி வெங்கடேசன். வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியன் வயது முதிர்வு காரணமாக 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தார். சுப்பிரமணியனுக்கு ஆண்டுதோறும் அவரின் மகன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ... Read More

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..
அரசியல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொது செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றியக்குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP.மாணிக்கராஜா அறிவுறுத்தலின்படி, ... Read More

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் மூளை கரைப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்எஸ் சுடலை கண்ணு ... Read More

கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா;
கல்வி

கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா;

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது மாணவர்களின் கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டி , ஓவியப் போட்டி, பேச்சி போட்டி, பாட்டுப் போட்டியில் ... Read More

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது
குற்றம்

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.   இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ... Read More

பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது:-
மயிலாடுதுறை

பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது:-

முன்னாள் முதல்வர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் நிவேதா ... Read More

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் 6 ஸ்டீல் பெஞ்சுகள் வழங்கப்பட்டது.
திருச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் 6 ஸ்டீல் பெஞ்சுகள் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவ மாணவிகள் தரையில் அமைவதற்கு பதிலாக பெஞ்சுகளில் அமர்ந்து கல்வியை கற்பதற்கு ஏதுவாக பள்ளி மேலாண்மை குழு சார்பில் 6 ... Read More

காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Uncategorized

காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ... Read More