Author: aramseithigal.com
அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்
https://youtu.be/4gSjFVlLXlk ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர் மேலும் ... Read More
தனது பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்
https://youtu.be/_b3V-r4pCP0 ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் தனது பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியின் மன்ற தலைவராக ... Read More
காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் பால்குட திருவிழா
https://youtu.be/a26VyCjxKKw ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு பால்குடம் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு ... Read More
தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு
https://youtu.be/CkCalRUod5M அரியலூர் தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு. அரியலூர் நகர மன்ற உறுப்பினர் கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பகுதி ... Read More
கேரள பேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
https://youtu.be/mo3ByhQR_gQ விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்கேரளபேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்ச ரூபாய்வழங்கப்பட்டது கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 360 க்கும்மேற்பட்டோர் ... Read More
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்ஆலயத்தில் பால்குட திருவிழா நடைபெற்றது
https://youtu.be/butd0aSCm2Q அரியலூர் அருகே அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்ஆலயத்தில் பால்குட திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் இலையூர் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சமயபுரம்மாரியம்மன் ... Read More
மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்
https://youtu.be/8xjCixR4xVo திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் ... Read More
பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் குறித்து வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை
https://youtu.be/5cub3Vl8vSU பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் இரும்புதலை ஊராட்சியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை தஞ்சை மிட் டவுன் ரோட்டரி சங்கம், குந்தவை ரோட்டரி சங்கம் ... Read More
6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தனர்.
https://youtu.be/iXYntasIN4o திருவள்ளூர்- மாவட்டம் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான 6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிணைந்து ஆய்வு செய்தனர். ... Read More
பண்ருட்டி பகுதியில் திடீர் மழையால் 500 நெல் மூட்டைகள் சேதம்
பண்ருட்டி பகுதியில் திடீர் மழையால் 500 நெல் மூட்டைகள் சேதம் ! https://youtu.be/XXWwDt6KDxA பண்ருட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் ... Read More










