Author: aramseithigal.com
முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு
முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு எனக்கு ஜாதி வேண்டாம் . எந்தவித சலுகைகளும் வேண்டாம். ஜாதியற்ற கிறிஸ்தவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் . ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
பணி பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More
கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா
கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா மாவட்டம் காட்பாடி வட்டம் கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குலதெய்வ வழிபாட்டு விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ,ஆராதனையும், ... Read More
இளநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு
வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் இளநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு மையங்களை வேலூர் எத்திராஜ் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஓரிரு இடங்களில் தேர்வு எழுதும், தேர்வு மையத்தை மாவட்ட ... Read More
வேலூர் பாலாற்றங்கரை, புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!!
வேலூர் பாலாற்றங்கரை, புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!! திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்!! வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் ... Read More
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்னதாமல் செருவு, மசிகம், பாலூர், கொத்தூர், மாச்சம்பட்டு ஆகிய ஐந்து ஊராட்சி மன்றங்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் பேரணாம்பட்டு சாலபேட்டையில் உள்ள விஜயலக்ஷ்மி திருமண ... Read More
கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும். மூன்று ... Read More
பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில மேம்பாட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதி பங்கேற்பு|
பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிலம் சம்பந்தமான பதிவு திருத்தம் குறித்து சிறப்பு முகாம் நடந்தது வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி தலைமை தாங்கி கடந்த சில ... Read More
நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் ... Read More
