Author: aramseithigal.com
வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தினம் நியூஸ் தொண்டு அமைப்பு(கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ... Read More
தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டீ.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீ மிருகண்டு மகரிஷி பிள்ளை ... Read More
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், நீதிமன்றத்தில் வழக்காடும் பணிகள் பாதிப்பு
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்துகிறது இந்த சட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு வார காலம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ... Read More
சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர்.
சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ... Read More
கடலூரில் காவல் ஆய்வாளர் பூரண நலம் பெற வேண்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மனமுருகி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் குருமூர்த்தி என்பவர் நேர்மையுடனும், பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் குற்றவாளி மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும் என காவல் அதிகாரிகள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர் என பெயர் ... Read More
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரேநாளில் இரண்டரை கோடி ரூபாய்க்கு மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல்:- அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,777-க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டாவது வாரமாக பருத்தி மறைமுக ஏலம் இன்று நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,777-க்கும், குறைந்தபட்ச விலையாக ... Read More
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உயிர்களை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரியும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் ... Read More
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக வரவேற்பு விழா கல்லூரியின் பொண்விழா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ... Read More
குன்னியூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மாவூர் அருகே குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் திமுக நிர்வாகி சுரேஷ்குமார். இவரது குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மேலாக திமுக பற்றாளர்களாக இருந்து வருகின்றனர். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரிடம் நெருங்கிய ... Read More
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை சேதப்படுத்தி அவர்களின் உறவினர் வீட்டை கொளுத்தி வீட்டில் உள்ள பொருட்களை களவாடி சென்றவர்களின் மீது ... Read More
