BREAKING NEWS

Category: காஞ்சிபுரம்

மொளச்சூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
காஞ்சிபுரம்

மொளச்சூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டினை இடித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.     இதற்காக சென்னை நெற்குன்றம் பகுதியை ... Read More

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 787 பேர் கலந்து கொண்ட காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 787 பேர் கலந்து கொண்ட காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

    தேர்வு பணிகளை காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் , எஸ்.பி ஆகியோர் ஆய்வு செய்தனர்.   தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறை காவலர், கிரேட் 2 காவலர் ... Read More

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை பணிகளை எம்.எல்.ஏ மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம்

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை பணிகளை எம்.எல்.ஏ மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களின் அடிப்படை வசதிகள் என குடிநீர் , சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டம் , சாலை தெரு விளக்குகள் உள்ளிட்ட மக்கள் ... Read More

அண்ணா நினைவு தினம் கோவில்களில் 1500 பேர் சமபந்தி பொது விருந்தில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்

அண்ணா நினைவு தினம் கோவில்களில் 1500 பேர் சமபந்தி பொது விருந்தில் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணா 54 -வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது விருந்தில் கலந்து கொண்டனர். ... Read More

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி காஞ்சியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி
காஞ்சிபுரம்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி காஞ்சியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி

  பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது நினைவிடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.     அதன் ஒரு பகுதியாக ... Read More

இந்திய அளவில் கோவாவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் 3600 வீரர்களில் படப்பை வீரர்கள் 11 பேரும் பதக்கங்கள் வென்று சாதனை.
காஞ்சிபுரம்

இந்திய அளவில் கோவாவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் 3600 வீரர்களில் படப்பை வீரர்கள் 11 பேரும் பதக்கங்கள் வென்று சாதனை.

தாய்லாந்தில் உலக அளவில் நடைபெறும் யோகாசன போட்டியில் கலந்து கொள்ள தமிழக அரசிடம் உதவி கேட்கும் வீரர்கள்   கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதியில் கோவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நாலாவது ... Read More

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மண்ணெண்ணெயுடன் தீக்குளிக்க வந்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மண்ணெண்ணெயுடன் தீக்குளிக்க வந்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது..   காஞ்சிபுரம் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. கணவரை இழந்த நிலையில் மனநலம் பதிக்கப்பட்ட 23 வயது மகனை ... Read More

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பெரிய எல்லை கொண்ட காவல் நிலையமாக உள்ளது. இதில் 56 கிராம ஊராட்சிகளும் 15 சிறு கிராமங்கள் என மொத்தம் 71 கிராமங்கள் ... Read More

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.
காஞ்சிபுரம்

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.

வாடகை செலுத்தியவர்களை மேளம் தளங்களுடன் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீகச்சபேஸ்வரர் நகர் பகுதியில் சுமார் 286 வாடகைதாரர்கள் குடியிருந்து ... Read More

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கோவில் செயல் அலுவலர் மீது புகார்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கோவில் செயல் அலுவலர் மீது புகார்.

  செயல் அலுவலரை பதவி இறக்கம் செய்து திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு அறப்பணி பணியாளராக மாற்றம் செய்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு. கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பஞ்ச பூத ஸ்தலங்களில் ... Read More