Category: குற்றம்
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது
சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிறுமிகளுக்கு அந்த ... Read More
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரளாவின் வயநாடு, மலப்புரத்திற்கும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. 3 மாநிலங்களின் மையப்பகுதியாக உள்ளதால் கூடலூர் போலீசார் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ... Read More
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்
கன்னியாகுமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ... Read More
ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த ... Read More
சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்
தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளருக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 30 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில துணை ... Read More
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தல்" ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. ... Read More
கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!
விஏஓ தமிழழகன் வேலூர் மாவட்டம், திப்பசமுத்திரம் ஊராட்சி, அணைக்கட்டு வட்டம் பகுதியில் பணியாற்றி வந்தார். அப்போது இவர் ஏரி நீர் நிலை புறம்போக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, கூட்டு பட்டா, ... Read More
காட்பாடியில் விடுதிக்குள் புகுந்து மிரட்டி மாணவனிடம் பணம் பறிப்பு பாஜக நிர்வாகி மகன் கைது
வேலூர் மாவட்டம், காட்பாடி வைபவ் நகரிலுள்ள தனியார் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவன், தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு விடுதியில் 5 ... Read More
கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் பிரகதீஸ்(20) என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் ... Read More