Category: குற்றம்
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது…
கடந்த 18.08.2023 ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் RK காலனியில் வசிக்கும் பொன்சேகர் என்பவரின் மனைவி பொன்ராணி என்பவர் அவரது TVS Scooty இருசக்கர வாகனத்தில் ஓ. ... Read More
இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறிப்பு; ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு பாராட்டு.
திருவள்ளுர் மாவட்டம்., கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்து லாரி ஓட்டுனரிடம் செல் போன் பறித்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பு. ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சிப்காட் போலீசாருக்கு ... Read More
மதுரை அலங்காநல்லூர் அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பெண் பிணம் – போலீஸ் விசாரணை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் - குமாரம் செல்லும் சாலையில் சாலையோர விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக அலங்காநல்லூர் ... Read More
பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன், உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் அதிரடி சோதனை ... Read More
அரியலூரில் பல்கர் லாரியின் டயர்களை திருடிய டிரைவர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் ஸ்ரீவெங்கட்ரமணா டிரான்ஸ்போர்ட்-ன் திருச்சி கிளை மேலாளராக 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த டிரான்ஸ்போர்ட்ல் கடந்த 4 மாதங்களாக மதுரை ... Read More
அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு போதை மாத்திரையை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.custom soccer jerseys adidas ... Read More
செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.
காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து சதி திட்டம் தீட்டி வந்தது விசாரணையில் அம்பலம். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒரு கார் பறிமுதல். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் ... Read More
போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் ... Read More
திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன் ரியல் எஸ்டேட் அதிபர் அவிநாசியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முன்னாள் திமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜ் என்பவர் தனது ரியல் எஸ்டேட்டில் உதவி ... Read More
திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.
திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் திருவையாறு அடுத்த மனக்கரம்பை வி ஆர் எஸ் நகர் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் அபிராமி ( ... Read More