BREAKING NEWS

Category: திருப்பத்தூர்

மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்!
திருப்பத்தூர்

மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்!

மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்! மாதனூரில் தற்காலிக பாலம் பாலாற்று வெள்ளத்தால் உடைந்ததையடுத்து அதனை நேரில் பார் வையிட வந்த தி.மு.க.எம். எல்.ஏ. வில்வநாதனுடன் பா.ஜ.கவினர்இன்றுவாக்கு வாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ... Read More

தங்கள் வேலை செய்த குடிநீர் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட பிஹாரைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள்
திருப்பத்தூர்

தங்கள் வேலை செய்த குடிநீர் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட பிஹாரைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள்

தங்கள் வேலை செய்த குடிநீர் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட பிஹாரைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள். தங்கள் வேலை செய்த குடிநீர் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட பிஹாரைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள், நிறுவன உரிமையாளருக்கு அனுப்பிய ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர்

தலைப்பு செய்திகள்

பட்டியலின ஆணையத்திடம் சிக்கிய மாவட்ட ஆட்சியர். அளவான தீயில் மிதமான சூட்டில் பொருமையாக வெந்து, தட்டில் மேல் தம்போட்டு திறக்கும்போது வரும் அந்த வாசனைக்கு ஆம்பூர் பிரியாணி என்று பெயர். உலக அளவில் பிரபலமான ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

குண்டாஸ் போட சொல்லி திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முன்பு மது போதையில் இளைஞர் ரகளை.   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (19). இவர் திடீரென திருப்பத்தூர் காவல் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானம். வேலூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்ட இருதயம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த ரவி- ரோஜி தம்பதியினரின் மகன் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

குழந்தையின் ஆசை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டு. குழந்தையின் ஆசை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் போலீஸ் நிற்பதை கண்டு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

அடிக்கடி பழுதாகி வரக்கூடிய நிலையில் ஆத்திரத்தில் ஓலா பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிசியோதெரபி மருத்துவர் பிரித்திவிராஜ் ஓலா பைக் ஒன்றை வாங்கியுள்ளார் இந்த ஓலா ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மற்றும் மாமனார் மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி தப்பியோட முயன்ற கணவன். வாணியம்பாடி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியரை தாக்க முயற்சித்த மாணவனை மற்றும் விடியோ பதிவு செய்த மாணவன் உட்பட மூன்று மாணவர்கள் தற்காலிகமாக பள்ளிக்கு வர அனுமதி மறுத்து உத்தரவு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

ஆசிரியரைத் தாக்கி வீடியோ எடுத்த மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரிகள்! வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்க முயன்றதுடன் ஆபாச அர்ச்சனை செய்து அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ... Read More