Category: நாகப்பட்டினம்
நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.
திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்:- நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று. அங்கு சென்று திருக்கடவூர் அபிராமியை தரிசனம் செய்து ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று பாமக வேட்பாளர் வாக்குறுதி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தீவிர ... Read More
குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- நாகையில் அதிர்ச்சி.
நாகையில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பக நிறுவனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் "நம்பிக்கை" என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்த ... Read More
தமிழ்நாடு ஒப்பந்த மின் ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம் பல ஆண்டுகளாக பணிபுரியும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுரித்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மழை, புயல், வெள்ள பாதிப்புகளின் போது இரவு பகல் பாராமல் ... Read More
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி நேற்று (10.02.2023) நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6-லட்சம் பணியிடங்களைநிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, வழங்கவேண்டும். ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் ... Read More
ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் மற்றும் பா.இரவி தலைமையில் நேற்று ( 29.01.23 ) மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ... Read More
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். நாகப்பட்டினம் மாவட்டம், கடந்த 17.12.22 அன்று சேலத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. 27.12.2022 செவ்வாய்கிழமை அன்று அனைத்து அரசு ... Read More
அணைக்கரை கொள்ளிடத்தில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் நீரேற்ற நிலைய பாலம் வலுவிழந்து இடிந்து விழுந்தது.
திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கிராமம் அமைந்துள்ளது. இங்கு கொள்ளிடம் ஆற்றில் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு நாகை மாவட்டத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்பட்டு ... Read More
சாலையில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தவரை அரசு மருத்துவ மனையில் சேர்த்த கலெக்டர் இரா.லலிதா.
நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல் காலணியைச் சேர்ந்த வினோத் என்பவர் மயிலாடுதுறை நோக்கி தன்னுடைய மனைவி சுபஸ்ரீ, மகன் சர்வேஸ் பத்து மாத கைக்குழந்தையுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத ... Read More
நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். தமிழகத்தில் நாளைய தினம் ... Read More