Category: மயிலாடுதுறை
மயிலாடுதுறையில், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கங்காதரபுரம் ஊராட்சி நிம்மேலி கிராமத்தில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி,ஸ்ரீ ஐயனார், ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள கோவில் ... Read More
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணை மேலகரம் ... Read More
மயிலாடுதுறை, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது. இங்கு குத்தாலம் வட்டாரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 75 ... Read More
குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி, ஒன்றியக் குழு ... Read More
மயிலாடுதுறையில் புதுமைப்பெண் திட்டத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் வழங்கினார்.
முதலமைச்சர் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து ... Read More
கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோவில் குலதெய்வமாக உள்ளது. அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி ... Read More
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
பெரியார் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் மயிலாடுதுறை, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ... Read More
குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ... Read More
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு.
கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு:- மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் ... Read More
மயிலாடுதுறை, குத்தாலம், அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபூஜை இரண்டாம் ... Read More
