Category: மயிலாடுதுறை
திருக்கடையூர் அருகே பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபரை, வியாபாரிபோல் நடித்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
திருக்கடையூர் அருகே பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபரை, வியாபாரிபோல் நடித்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே உள்ள ... Read More
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் நிர்வாக கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 17.05.2022 முதல் 26.05.2022 வரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 70 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த ... Read More
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் 120 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா நலத்திட்ட உதவி வழங்கினார்.
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 120 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான ஆணைகள், இலவச ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா என் முருகன் ஆய்வு .
தரங்கம்பாடி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா என் முருகன் ஆய்வு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு ... Read More
மயிலாடுதுறை தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு ... Read More
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடியில் குத்தாலம் ஒன்றியத்தின் திமுக சார்பாக ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் ... Read More
தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா.
தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகில் காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி 14 வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலாளர் டேனியல் ஜெபஸ்டின் தலைமை வகித்தார். ... Read More
நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகள் மற்றும் நீடித்தல் புனரமைத்தல், நவீன ... Read More
கடக்கம் அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம்.
கடக்கம் அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம். தரங்கம்பாடி,மே.20: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே அகர ஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயம் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... Read More
நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி.
நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி. பழமைவாய்ந்த தருமபுரம் ஆதின மடத்தில் நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநில த்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை நடைபெறும் ... Read More


