Category: கடலூர்
திட்டக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ... Read More
கடலூர் வேப்பூரில் சேரும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் அவதி.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் ஊராட்சியில், கூட்ரோடு பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம், அய்யனார் மெட்ரிகுலேஷன் பள்ளி பின்புறம், ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்,ஆறுமுகம் தெரு, ஆடலரசன் நகர், போன்ற சுமார் 5,000 ... Read More
திட்டக்குடி அருகே நூதன முறையில் காத்திருப்பு போராட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் உள்ள புதிய காலனி பகுதி தெருக்களை போர்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் ... Read More
வேப்பூரில் மனுஸ்மிருதி நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியீடு .
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில், சூத்திரர்கள் பற்றியும் பெண்களைப் பற்றியும் மனுஸ்மிருதி நூல் என்ன சொல்கிறது என்பது குறித்த விளக்க கையேட்டை பொதுமக்களுக்கு விசிக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல் சந்தோஷ் ... Read More
கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் காயம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள மாங்குளம் கிராமத்தில் கடலூர் - சேலம் நெடுஞ்சாலையில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காயம் அடைந்தனர். ... Read More
கடலூர் மாவட்டம், ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.
கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், ... Read More
கடலூர் அடுத்த வேப்பூர் அருகே கனமழையால் கூரை வீடு இடிந்து விழுந்தது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் இவரது குடிசை வீடு இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இடிந்து விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அப்பொழுது வீட்டில் ... Read More
விருத்தாச்சலம் அடுத்துள்ள ஆலடி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ ... Read More
சிறுநெசலூர் டாஸ்மாக் விவகாரம்: இன்று முதல் கடை மூடப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவிப்பு.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் விஜய் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறு நெசலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கடை எண் 2544 என்ற அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, ... Read More
விருத்தாச்சலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆலடி சாலையில் உள்ள ஓடை, சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி, 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட, நீர்ப்பிடிப்பு தாங்கல் ... Read More
