BREAKING NEWS

Category: கன்னியாகுமரி

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை

பூதப்பாண்டி காவல் நிலைய பகுதியில் உள்ள கல்கட்டு குளம் என்ற மலட்டு குளத்தில் இரவு நேரத்தில் வண்டல் மண் எடுத்த 19 டெம்போக்கள் மூன்று ஹிட்டாச்சி எந்திரங்கள் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்

பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு கடலோர பகுதிகளில் செயல்படுத்தும் வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் சொந்த ... Read More

இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
கன்னியாகுமரி

இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் ஊராட்சியில் புளி மூட்டு பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தாவு விளை இசக்கி அம்மன் கோயில் பல வருடங்களாக உள்ளது. இதனை அழிக்க முயலும் சமூக விரோதிகள் ... Read More

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!
கன்னியாகுமரி

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, சித்திரங்கோடு பேரூராட்சி, ஊற்றுப்பாறவிளை அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் 50-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை அரங்கம் திறப்பு விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக எவ்வித உபகரணங்களும் வழங்கவில்லை: தமிழக முதல்வருக்கு ஆதித்தமிழர் கட்சி புகார் மனு!
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக எவ்வித உபகரணங்களும் வழங்கவில்லை: தமிழக முதல்வருக்கு ஆதித்தமிழர் கட்சி புகார் மனு!

தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் சதர்ன் வெஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சக 750 ஆண்.பெண் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியில் இருந்து ... Read More

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!
கன்னியாகுமரி

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!

திட்டுவிளை மார்த்தால் அசிசி பள்ளி வளாகத்தில் ஜாய் பவுண்டேஷன் மற்றும் கால்வின் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் சுமார் 170 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். 8 நபர்கள் கண் புரை நீக்குதல் அறுவை ... Read More

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.
கன்னியாகுமரி

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் தேர்வு முடிந்த பிறகு தங்களது காதலருடன் ஓடி சென்றதாக காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ... Read More

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி சமூக பணித்துறையும், கோட்டார் மறைமாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணியும் இணைந்து "மன அழுத்த மேலாண்மை, குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்" என்ற தலைப்புகளில் மூன்று பிரிவுகளாகப் ... Read More

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கன்னியாகுமரி

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவிகள் செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து "கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் ... Read More

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.
கன்னியாகுமரி

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.

கன்னியாகுமரி,  தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்து செல்கின்றனர்.   இந்நிலையில், விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்ணயித்த ... Read More