Category: கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் பேட்டி.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், 'கடந்தாண்டு மே மாதம் விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு ... Read More
உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த பழமை வாய்ந்த திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா பல ... Read More
உலக பட்டினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடிய சங்கராபுரம் வெற்றிக் கழக நிர்வாகிகள்
தலைவரின் சொல்லை தட்ட மாட்டோம் அவர் கண்ணை அசைத்தால் நாங்கள் விண்ணையே அசைப்போம் உலக பட்டினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடிய சங்கராபுரம் வெற்றிக் கழக நிர்வாகிகள் . இன்று தமிழ் திரை உலகில் ... Read More
வாணாபுரம் அருகே ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்குட்பட்டது மேலத்தேனூர் கிராமம். இந்த கிராம எல்லையில் லாலாபேட்டை - கீழத்தேனூர் செல்லும் சாலையொட்டி புதியதாக ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், ... Read More
குலதெய்வக் கோயிலில் இருவீட்டார் முன்னிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோவிலூர் அருகே குலதெய்வக் கோயிலில் இருவீட்டார் முன்னிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த செம்மலை மகன் நாராயணன்,பிறவியிலேயே ... Read More
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தண்ணீர் மோர் பந்தல்
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி, வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுச்சாலை, ரிஷிவந்தியம் மற்றும் ... Read More
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தண்ணீர்,மோர் வழங்கினார். பந்தலினை திறந்து வைத்து
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.வசந்தம்.க.கார்த்திகேயன், B.Sc., M.L.A., அவர்கள், கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், இன்று ... Read More
உத்தமர்கள் போல் நடிப்பவர்கள் எடப்பாடியும்,மோடியும் என பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மகளிர் உரிமைத்தொகையை எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது காலந்தோறும் வரும் என கச்சிராயபாளையம் பரப்புரையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பேச்சு உத்தமர்கள் போல் நடிப்பவர்கள் எடப்பாடியும்,மோடியும் என பாடல் வரிகள் ... Read More
சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.
அனைத்து மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் ... Read More
ஒரே நாளில் 6 கிராமங்களில் 13 புதிய அரசு அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்.
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் 6 கிராமங்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் 13 புதிய அரசு அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு ... Read More