Category: கள்ளக்குறிச்சி
அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மஹாலில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநில பொது செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் ஜெய்சங்கர் ... Read More
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்த போது மேற்படி Twitter வலைதளத்தில் M R Radha ® என்ற பெயரில் @Itz_katti ... Read More
ரிசிவந்தியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023_24 ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரிசிவந்தியம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அவர்கள் தொகுதி நிதியில் ... Read More
மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் வேண்டுகோளை ஏற்ற மாவட்டமாற்றுதிறனாளிகள் நல அலுவலர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அரசு ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி ஓய்வில் செல்லும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.
தமிழக காவல்துறையில் 1986-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் காவல்துறையில் பணியாற்றி வந்த கச்சிராயபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சௌகத் அலி மற்றும் சின்னசேலம் காவல் நிலைய சிறப்பு ... Read More
ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ... Read More
சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலரை காந்திநகர் பொதுமக்கள் முற்றுகை.
சின்னசேலம் காந்தி நகரில் தரமற்ற முறையில் பள்ளி கட்டிடம் கட்டப்படுவதாக பகுதி மக்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எவரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளாததால் திடீரென அந்த பகுதியில் உள்ளவர்கள் பள்ளி ... Read More
அனைத்து வருவாய் கிராமங்களில் பிஎம்-கிஸான் திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிஎம்-கிஸான் (PM-Kissan) திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் 24. அன்று காலை ... Read More
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சன்ங்கலப் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், இன்று ... Read More
ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி” அனைத்துக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி அனைத்துக்கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு லோக் ஜனசக்தி மாநில பொதுச்செயலாளர் ஓவியர் ஆனந்த்ன், தலைமை தாங்கினார் ... Read More