Category: காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே முதன்முறையாக விப்பேடு வளர்புரம் பகுதி பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு ஊராட்சியில் உள்ள வளர்புரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா ... Read More
இரத்த தானம் செய்தால் வாரிசு திரைப்படம் டிக்கெட் இலவசம் என காஞ்சி விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் வெடி வெடித்தும் பட்டாசு வெடித்தும் பேனருக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ... Read More
திரையரங்குகளில் கட்டப்பட்ட பேனர் கட் அவுட்டுகளை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி உத்தரவு.
பொங்கல் திருநாளையொட்டி பிரபல திரைப்படங்கள் நடித்த திரைப்படங்கள் இன்று காஞ்சியில் திரையிடப்பட்டது. அவ்வகையில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் இன்று காலை சிறப்பு காட்சிகளுடன் திரையிடப்பட்டது. ... Read More
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் ... Read More
காஞ்சி மண்டலத்தில் உள்ள 283 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் மேயர் மாகலட்சுமியுவராஜ், இணை ஆணையர் வான்மதி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர், பட்டர், திருக்கோயில் அலுவலக பணியாளர்கள் , தூய்மை பணியாளர்களுக்கு புத்தாண்டை ஒட்டி சீருடை வழங்கபடுமென அறிவித்து கடந்தாண்டு ... Read More
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அறிதல் ... Read More
முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்முறையாக சென்னை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ஆம் தேதி நடைபெற ... Read More
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை பகுதியில் மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாய விலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ... Read More
குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அடுத்ததாக கல்லூரிகளும் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக பல்வேறு வழித்தடங்களில் கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் ... Read More
ஐந்தாயிரம் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் பொதுமக்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்து கூறி வழங்கினார். ... Read More