Category: கோயம்புத்தூர்
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா.
கோயம்புத்தூர் காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2023 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் மேலாண் இயக்குனர் ... Read More
தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு ... Read More
அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கி சேதம்..
கோவை மாவட்டம் வால்பாறை கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கியுள்ளது. இதை அறிந்தவுடன் வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி ... Read More
ரோட்டரி 3000 மாநாட்டில் எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு.
கோவை: எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er.முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டினார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாநாடு கோவையில் நடைபெற்றது. ... Read More
வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் காட்டுப்பன்றி தாக்கிப் படுகாயம்.
வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி. கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து இஞ்சிப்பாறை பகுதிகளில் கடந்த ஒரே மாதத்தில் நான்கு பேரை கரடி தாக்கிய வடு ... Read More
வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சாலையில் உலா வரும் காட்டு யானை கூட்டம்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சிறு குன்றா எஸ்டேட் பகுதியில் பிரதான சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுகுன்றா. ... Read More
வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.
வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளது. நேற்று இரவு சுமார் 12 ... Read More
கோவையில் பாஜக பந்த் நடத்தினால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
தேதி கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து வரும் 31ம் தேதி (திங்கட்கிழமை )கோவை ... Read More
கோவை கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை.
கோவை மாநகரின் பாதுகாப்பை வலியுறுத்த கூடுதலாக 3 காவல்நிலையம் அமைக்கவும் முடிவு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ... Read More
கோவை சம்பவம் – ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி!
கோயம்புத்தூர், ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் ... Read More
