Category: கோவை
கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது
உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன்னதாக உலக அமைதி வேண்டி மவுனம் ... Read More
கோவை கொடிசியா அரங்கில் ட்ரீம் சோன் ஸ்கூல் ஆப் கிரியேட்டிவ் ஸ்டடிஸ், சார்பில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களே வடிவமைத்த ஆடைகளை அணிந்த அழகிகள் பங்கேற்ற மாபெரும் பேஷன் ஷோ நடைபெற்றது.
கோவை கொடிசியா அரங்கில் ட்ரீம் சோன் ஸ்கூல் ஆப் கிரியேட்டிவ் ஸ்டடிஸ், சார்பில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களே வடிவமைத்த ஆடைகளை அணிந்த அழகிகள் பங்கேற்ற மாபெரும் பேஷன் ஷோ நடைபெற்றது. ட்ரீம் சோன் பள்ளி ... Read More
நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் தீபிகா .
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி இவருடைய மகள் தீபிகா ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பி எம் ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து ... Read More
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடிரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல், இருவர் மீது விழுந்து இருவருக்கு காயம், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக பாதிக்கபட்டவர்கள் குற்றச்சாட்டு.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய பில்டிங் உள்ளது. இங்கு விமான நிலைய நிலம் கையகப்படுத்துதல் துறை இயங்கி வருகினற்து. இங்கு சிங்காநல்லூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து ... Read More
இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் ... Read More
கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள சவுக்கு சங்கரை தாக்கவில்லை, என்று சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று குற்றச்சாட்டு.
கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள சவுக்கு சங்கரை தாக்கவில்லை, என்று சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று குற்றச்சாட்டு. சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த ... Read More
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்.கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ... Read More
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்…
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,.துணை தலைவர் அக்ஷய் தங்கவேலு ... Read More
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது- யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்…
கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் ... Read More
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக ... Read More