Category: சுற்றுலா தலம்
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள ... Read More
நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது. ... Read More
சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் குளித்து நீராடினர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி ... Read More
கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலை சரிவுகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு.
கொடைக்கானலில் நான்கு தினங்களாக கனமழையின் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது. இதில் கோடை விடுமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொடைக்கானல்- வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் அங்கங்கே ... Read More
முதுமலை தேசிய பூங்கா என்னும் போலி இணையதள முகவரி வனத்துறையினர் சைபர் கிரைம் போலீசில் புகார் .
சுற்றுலா பயணிகளிடம் மோசடி செய்யும் வகையில் முதுமலை தேசிய பூங்கா எனும் முன்பதிவு இணையதள முகவரியை நம்பி சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தல் . கோடை விடுமுறையையொட்டி நீலகிரியில் சுற்றுலா ... Read More
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ... Read More