Category: செங்கல்பட்டு
வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா ... Read More
மறைமலைநகரில் 3லட்ச ரூபாய் மதிப்பிலான கார்பரேட்டர்கள் பறிமுதல்; 2 பேர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் யூகால் பியோல் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் ... Read More
கடும்பனி பொழிவு காரணமாக செங்கல்பட்டில் முகப்பு விளக்கை எரிய விட்ட படி செல்லும் வாகனங்கள்.
செய்தியாளர் செங்கை ஷங்கர்.செங்கல்பட்டு. தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கி கடந்து பத்து நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு கடந்த ஓரிருநாளாக தினமும் காலை ... Read More
செங்கல்பட்டில் தனியார் பேருந்து மோதி 72 வயது மூதாட்டி பலி.
செஙகை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சாலாட்சி (72) இவர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பேருந்தின் முன் பக்க சக்கரத்தில் ... Read More
செங்கல்பட்டில் நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு நகரில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாய்களால் இருசக்கர சக்கரத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். ஒருசில நாய்கள் வெறிபிடித்து பொதுமக்களையும் கால்நடைகளையும் கடித்து விடுகிறது. ... Read More
மின்கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் மின் கட்டணம் செலுத்த வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதால் மக்கள் மிகவும் ... Read More
செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்மறியல்.
செங்கே ஷங்கர். செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருமால்பூர் இடையே இடி மின்னல் காரணத்தால் மின்வயர் அறுந்து விழுந்ததால் அனைத்து ரயில்களும் தாமதமாக வந்தடைந்தது. குறிப்பாக தினசரி காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூரிலிருந்து செங்கல்பட்டு ரயில்நிலையத்திற்கு ... Read More
தென்மேல் பாக்கத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை.. நாய்கள்தான் என சிசிடிவி கேமரா மூலம் உறுதி..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு செங்கல்பட்டு அருகே சிறுத்தைபுலி நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்திய கேமராவில் நாய்கள் நடமாட்டம் இருப்பது பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரமாக செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் மூன்று கன்றுக்குட்டிகள் மர்ம மான ... Read More
உயர்ரக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போடும் பலே திருடனின் சிசிடிவி காட்சிகள் வைரல்..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு மாவட்டம். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தென் மாவட்டத்திலிருந்தும் வடமாநிலத்தில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து ... Read More
எஸ்.ஆர்.எம்- பட்டமளிப்பு விழாவில் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று 1,214 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
செங்கல்பட்டு செய்தியாளர் சங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்.. தெலுங்கானா ... Read More