Category: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.7 கருட பகவான் வானில் வட்டமிட புனித நீர் கோபுர கலசத்தில் ... Read More
தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரம் பூஞ்சை கோட்டை தெருவில் அமைந்துள்ள வேல்அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் மரக்குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா நடைபெற்றது. இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்பு ... Read More
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More
வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளியம்மன் கோயில், அய்யனார் ஆலயத்தின் பால்குட திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை அய்யனார் ஆலயத்தில் இருந்து கிராமவாசிகள், ... Read More
ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் ஒன்றியம், ராஜகிரியில் திமுகவினர் கலைஞரின் ... Read More
முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன. தமிழகத்தின் ... Read More
காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலயம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு எம்.பிலோமின்தாஸ் முன்னிலையில் ... Read More
மெலட்டூரில் பழைமையான பாகவத மேளா நாடக விழாவில் சதி சாவித்திரி நாடகம் நடைபெற்றது
மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ... Read More
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ... Read More
பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் அன்னுகுடி வாய்க்காலில் இருந்த அகற்றப் கழிவுகள் ... Read More