Category: தமிழ்நாடு
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களின் உழைப்பின் பலனாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, ... Read More
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு – தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு.
சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரிய மனு. அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த ... Read More
தமிழ்நாட்டின் அடுத்த (டிஜிபி) லிஸ்டில் யார்.. நாள் குறித்த ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டிஜிபி) தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய முடிவை எட்டியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 2-3 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ... Read More
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்
கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி ... Read More
பெண் வழக்கறிஞர் வீடியோ-இணையதளங்களை முடக்க உத்தரவு
பெண் வழக்கறிஞர் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட விவகாரம் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை அகற்றக் கோரி வழக்கு 70க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பகிரப்பட்ட ... Read More
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி இராமதாஸ்
இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 ராணுவ கோட்டைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்க தக்கதாகும். தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் ... Read More
கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத ‘அப்பா அம்மா மக்கள் கழகம்’ உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை நிறைவேற்ற பல கட்சிகள் தவறியுள்ளன. மேலும் அந்த கட்சிகள் இருப்பிடத்தை கண்டறிய முடியாத கட்சிகள் என்பதால் 345 ... Read More
மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்
மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்...! ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி &வேர்ல்ட் ஃபுனகோஷி ஷோடோகன் கராத்தே அமைப்பு சார்ந்து நடத்தும் கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா அளவிலான ... Read More
கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More