Category: தமிழ்நாடு
தேவேந்திர குல வேளாளர்களின் மள்ளரிய பேராசான் என்றழைக்கபடும் டாக்டர் குருசாமி சித்தருக்கு கோவை பேருர் பகுதியில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவேந்திர குல வேளாளர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுத்த மல்லரிய பேராசான் அழைக்கப்படும் டாக்டர் குருசாமிசித்தர், வீரமும், பெருமையும், பண்பாடும், கலாச்சாரமும், மிகுந்த இந்திரனை வணங்கும் மருதநல மக்களான தேவேந்திரர்கள் பட்டியல் இன சாதியில் இருப்பதால்தான் ... Read More
கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? - நீதிபதிகள். மதுரை ... Read More
வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது.
வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது. வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது ... Read More
பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More
ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் குடியிருப்பு வாசிகள்-இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ளVgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களது 7 மாத குழந்தை கிரண் மயி.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் குழந்தைக்கு தாய் உணவு ... Read More
பாபநாசம் அருகே டேங்கர் லாரி மோதி 3 மின்கம்பங்கள் சேதம் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
பாபநாசம் அருகே டேங்கர் லாரி மோதி 3 மின்கம்பங்கள் சேதம் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாபநாசம் சாலியமங்களம் நெடுஞ்சாலையில் அருகே இன்று அதிகாலையில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ... Read More
நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் வாக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி. ஜனநாயக கடமையை ஆற்ற வந்த தனக்கு மிகுந்த ... Read More
எல்ஜி நிறுவனம் தனது புதிய ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கி ‘ஈஜி சூப்பர் பிரீமியம்’ வரம்பை அறிமுகம் செய்துள்ளது
உலகின் முன்னணி ஏர் கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ‘ஈஜிஎஸ்பி எனும் சூப்பர் ப்ரீமியம் வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்பிரஸர்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற ஈஜி சீரிஸ் போர்ட்ஃபோலியோவில் ஒரு ... Read More
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்: சடலத்தை எடுக்கவிடாமல் உறவினர்கள் வாக்குவாதம், தளி போலிசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே உள்ள சூலகுண்டா கிராமத்தை ... Read More
தமிழ்நாட்டிற்கு எட்டு முறை வந்துள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட தனது 10 ஆண்டு கால சாதனைகளைப் பற்றி சொல்லவே இல்லை – ஓசூர் பிரச்சாரத்தில் நடிகர் கரு பழனியப்பன் விமர்சனம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும், கே.கோபிநாத்-திற்கு ஆதரவாக பிரபல திரைப்பட நடிகர் கரு பழனியப்பன் பிரச்சாரம் செய்து, வாக்கு சேகரித்தார். ராம் ... Read More