Category: திருப்பத்தூர்
வாணியம்பாடியில் சாலை விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி ஆறு பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூட்டன் மேம்பாலம் அருகே விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி ஒருவர் படுகாயம் 6 பேர் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு ... Read More
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திருப்பத்தூர் மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு.
13-11-2022 அன்று இரவு 9.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திருப்பத்தூர் தலைமை பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட்டு மருந்துகள் ... Read More
வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் மலைத்தொடரால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால், பெரியபேட்டை மற்றும் சென்னப்பேட்டை, கொடையாஞ்சி, பழைய வாணியம்பாடி, நடு பட்டறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. ... Read More
தமிழ்நாடு முதல்வர் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி (BLA-2) முகவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12-11-2022 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஜோலார்பேட்டை ஸ்ரீராஜராஜேஸ்வரி திருமண மஹாலில் காணொளி வாயிலாக ... Read More
ஆம்பூர் அருகே செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்.
செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளங்களில் வந்த தகவலை பின்பற்றியதால் விபரீதம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(25) ... Read More
ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வரும் மக்கள் கண்டு கொள்ளுமா? தமிழக அரசு
ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள் சாலை வசதி குடிநீர், இருளர் இன சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வரும் ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒத்திகை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் ... Read More
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனை.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ... Read More
வெள்ளக்குட்டை கிராமத்தில் நடமாடும் காசநோய் மருத்துவம் முகாம்-ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளைகுட்டை ஊராட்சியில் நடமாடும் காசநோய் மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருமலை தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு ... Read More
ஆம்பூர் மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் மேட்டு கொள்ளை பகுதிகளில் எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க, மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ... Read More