Category: திருப்பத்தூர்
திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு..!
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் நகரத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ... Read More
உடல்நலக்குறைவால் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருவதாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு ... Read More
திருப்பத்தூர் அருகே மழை நீரில் மூழ்கிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி. தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்பு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வீட்டுவசதி வாரியம் பகுதி-1 மற்றும் பகுதி-2 பகுதிகளில் நேற்றிரவு பெய்த கன மழையால் மூழ்கி உள்ளது. இது குறித்து மக்கள் கூறுகையில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக பெய்து ... Read More
ஆற்காடு வீராசாமி குறித்த சர்ச்சை பேச்சு-வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்று தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய ... Read More
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்.
திருப்பத்தூர் மாதவனை காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் இந்த மானுடம். அப்படிப்பட்ட மாதவன் தனது இரு தேவியர்களோடு இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு. தேவேந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட ... Read More
ஒடுகத்தூர் அருகே நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆர்டிஓ, மாவட்ட சேர்மன் வழங்கினர்.
ஒடுகத்தூர் அருகே நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆர்டிஓ, மாவட்ட சேர்மன் வழங்கினர். ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் ... Read More
ஆம்பூர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் – பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தோல் தொழிலுக்கும், உணவுப் பிரியர்களால் பிரியாணிக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்திய ஏற்றுமதி வணிகத்தில் ஆம்பூர் பகுதியிலிருந்து நடைபெறும் தோல் ஏற்றுமதி முக்கிய பங்காற்றி வருகிறறது. இந்தியா தோல் தொழிலில் ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
திருப்பத்தூர் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு ... Read More
ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திகுத்து ஒருவர் உயிரிழப்பு.
ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திகுத்து ஒருவர் உயிரிழப்பு. படுகாயங்களுடன் ஒரு பெண் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் ... Read More
சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உள்பட 2 பெண்களை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைது.
சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உள்பட 2 பெண்களை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைது. சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உள்பட 2 பெண்களை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் ... Read More