Category: திருப்பத்தூர்
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாரம் தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதுண்டு இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தங்களது குறைகளை மனுக்களை எழுதி ... Read More
மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த ஆட்சியர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பதற்காக ... Read More
நேர்மையான போலீசாரின் செயலுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 23 அன்று இரவு உடைய ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பணம் ரூ.3750, ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு ஆகியவற்றை தவர விட்டு சென்ற செங்கம் புதுப்பாளையத்தை சேர்ந்த ... Read More
வாணியம்பாடி அருகே கபடி போட்டி முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி தும்பேரியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி துவக்கி வைத்தார். முன்னதாக அதிமுக கொடியை சட்டமன்ற ... Read More
வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் சர்மிளா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயதை குழந்தை உத்தமன் மற்றும் 6 மாத கைக்குழந்தை ருத்ரன் ஆகியோரை அழைத்துகொண்டு ராமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு ... Read More
வாணியம்பாடி பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பூக்குட்டி மசூதி தெரு பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை ... Read More
வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்த ஊராட்சி மன்ற தலைவர்.
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சில் உள்ள சின்ன கொல்லகுப்பம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 10ஆண்டுகளுக்கு மேல் சாலையில் பழுதடைந்துள்ள நிலையில் இருந்தது. இதை ஊராட்சி மன்ற ... Read More
போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு குழு அமைப்பது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More
வாணியம்பாடி அருகே தாய் மற்றும் மகனை விஷப்பாம்பு கடிதத்தில் மகன் உயிரிழப்பு தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி தவமணி மற்றும் மகன் ஹரிகிருஷ்ணன்(19) வீட்டில் இருந்தபோது இவர்களை கொடிய விஷமுள்ள விஷப்பாம்பு கடித்துள்ளது. பின்னர் 2 பேரையும் ... Read More
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து அவர்கள் "தினம் ஓர் திடீர்ஆய்வில்" வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள" முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை ... Read More