Category: திருவண்ணாமலை
திருநெல்வேலி மென்பொறியாளர் கொலை: நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின்குமார் சோகம் அளிக்கும் சாதி ஆணவக் கொலையின் பேரில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கும் விதமாகவும், ஆணவக் கொலைகளை தடுக்கும் புதிய சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தும் வகையிலும், நாகர்கோவில் ... Read More
கண்ணமங்கலம் காக்கிகள் துணையுடன் மணல், மண் கடத்தல்: மாமூல் வசூல்! கடத்தல் புள்ளிகளின் பிடியில் இன்ஸ்பெக்டர் மாகலட்சுமி! லீலைகளுக்கு டி.ஐ.ஜி., காப்பு கட்டுவாரா..
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால், தனிப்பிரிவு கோபி ஆகியோர் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், ... Read More
கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மண்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சமூக விரோதி விஜயகுமார். இவர் தன்னுடன் சில சமூக விரோதிகளை கூட்டணி அமைத்துக் கொண்டு மண் கடத்தல், மணல் கடத்தல், கிராவல் கடத்தல், ப்ளூ மெட்டல் ... Read More
காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் அடுத்த அரசம்பட்டு செல்லும் சாலையில் கட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரகுளம் பகுதியில் குமரன் நகர் என்ற வீட்டுமனை பிரிவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனை பிரிவில் ஒரு ... Read More
கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More
மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?
தொடர் லீலைகளுக்கு ஐ.ஜி. காப்பு கட்டுவாரா.? கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால் இவர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் ... Read More
கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தது காட்டுக்கா நல்லூர். இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து ... Read More
நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் ... Read More
செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி காலையில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் கற்பக விநாயகர் ... Read More
100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்திய அரசு பள்ளி மாணவர்கள். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ... Read More