Category: திருவண்ணாமலை
செங்கம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண்மை அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவண்ணாமலை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். ... Read More
செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மன் பாறைக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டு ... Read More
செங்கம் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த மயான பாதையை மீட்டு தர கோரி கிராம சாலையில் அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கன்னி பகுதியில் கிராம மக்கள் இறந்தவருக்கு இறுதிசடங்கு செய்ய செல்லும் மயான பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனக்கு சொந்தமான இடம் என கூறி பொதுமக்கள் செல்ல ... Read More
செங்கத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பாமகவினர்50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் மற்றும் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் ... Read More
செங்கம் பேரூராட்சி சார்பில் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி விழிப்புணர் பேரணி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஒலிம்பியா 44 சதுரங்க போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க நடக்கவிருக்கும் சதுரங்க போட்டியை பொதுமக்கள் அனைவரும் ... Read More
திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள்.
திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் 19.07.2022 அன்று காலை 10:00 மணி திருவண்ணாமலை ... Read More
செங்கம் அருகே டிராக்டர் மோதி கர்பினி பெண் இரண்டு வயது மகன் பலி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை மணிமேகலை தம்பதியினர் தனது இரண்டு வயது மகன் துரைமணியுடன் புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள ... Read More
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.
வேலூர்: திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் 'நீட்' நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். முதல் முறையாக நீட் தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் கண்காணிப்பு ... Read More
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறைதீரு கூட்டம் ஆணையாளர் எழிலரசு, திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் ஆகியோர்கள் தலைமையில் ... Read More
செங்கம் அருகே அரசு ஊழியர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான அண்ணாமலை மகன் ரஞ்சித் என்பவரிடம் 80சென்ட் நிலத்தை ... Read More