Category: திருவாருர்
குன்னியூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மாவூர் அருகே குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் திமுக நிர்வாகி சுரேஷ்குமார். இவரது குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மேலாக திமுக பற்றாளர்களாக இருந்து வருகின்றனர். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரிடம் நெருங்கிய ... Read More
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 398 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் திருவாரூர்மாவட்டத்தில் அந்தந்த வட்டங்களை உள்ள அரசுஅலுவலகங்களில் ... Read More
காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ... Read More
மத்திய அரசு நெல் குவிண்டாலுக்கு கூடுதல் விலை அறிவித்துள்ளது 2300 முதல் 2320 அதாவது சன்ன ரகம்., பொதுரகம் இதுக்கு அனுப்பி இருக்காங்க விலை போதாது என மன்னார்குடியில் ஏ .ஐ .டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர்
ஏ .ஐ .டி.யூ.சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட சிறப்பு பேரவை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது இந்த பேரவை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சி சந்திரகுமார் ... Read More
மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றில் ... Read More
மன்னார்குடியில் நாட்டுவெடி தயாரிக்கும் பகுதியில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மன்னார்குடியில் கர்த்நாதபுரம் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டுவெடி தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் திடிரென ஏற்பட்ட ... Read More
மன்னார்குடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட இரமஸ்சுவாமி திருக்கோவில் 82 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் . திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மன்னார்குடி அருகே தேவன்குடி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கோதண்ட இராமஸ்சுவாமி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் 1942 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பிறகு கோவில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்தது ஊர்மக்கள் ... Read More
அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேட்டி
தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உள்ளிட்ட எந்த தேர்தல் நடந்தாலும் அதில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் ... Read More
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி உரிய தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு 5000 அபராதம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி உரிய தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து அதிகாரிகள் மீது விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாறு அதிரடி உத்தரவு ... Read More
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக் கோரி பாஜகவினர் திருவாரூரில் முற்றுகை போராட்டம்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய அமைச்சர் உதயநிதியையும் அதில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலகக் கோரியும் பாஜகவினர் மாவட்ட பாஜக தலைவர் எஸ் பாஸ்கர் தலைமையில் திருவாரூரில் உள்ள ... Read More