BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

குத்தாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை

குத்தாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெற்றது.   இந்த முகாம் வெல்நெஸ் சென்டர் குத்தாலம் வர்த்தக ... Read More

கொத்தங்குடி ஊராட்சியில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை

கொத்தங்குடி ஊராட்சியில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி ஊராட்சி நீலவெளியில் ஓஎன்ஜிசி காவிரி அசட் காரைக்கால் சி.எஸ்.ஆர் நிதி உதவியுடன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மதுரை - தஞ்சாவூர் மற்றும் முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு ஒருங்கிணைந்து ... Read More

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.
மயிலாடுதுறை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே T. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற சாலையான திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோயில் செல்லும் சாலைக்கு மின்விளக்குகள் அமைத்து தர கோரி இந்திய ... Read More

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ... Read More

செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சமூக மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் ஆபிரகாம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   அவர் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ... Read More

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் சங்கரன் பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லாத்தூர் பகுதி விவசாயிகளிடம் நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், குத்தாலம் ஒழுங்குமுறை ... Read More

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக  நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.54.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் புதிய அங்காடி கட்டிடம் ... Read More

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.

  மயிலாடுதுறை அருகே போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயிலாடுதுறை, ... Read More

மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை

மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன் குத்தாலம் வணிகர்கள் சங்க பேரமைப்பு மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் அரசு ... Read More

companio K.S வெல்நெஸ் சென்டர் நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம்.
மயிலாடுதுறை

companio K.S வெல்நெஸ் சென்டர் நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் companio K.S வெல்நெஸ் சென்டர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குத்தாலம் பேரூராட்சி மற்றும் வர்த்தக சங்க பேரமைப்பு, இணைந்து நடத்தும் ... Read More