Category: மயிலாடுதுறை
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஒன்றிய பேரவை கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது. இக்கூட்டம் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் A.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. A. ... Read More
மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ... Read More
மயிலாடுதுறை அருகே உறிகட்டி சுவாமிகள் 116-வது ஆண்டு குருபூஜை விழா.
மயிலாடுதுறை அருகே மகான் சுவாமிகள் 116-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தில் மகான் உறிகட்டிசுவாமிகள் உறிகட்டி சுவாமிகளின் ஜீவசமாதி அடைந்த இடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகான் சுவாமிகளின் ... Read More
சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான ... Read More
மாண்டஸ் புயல் எதிரொலி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பொது மக்கள் அச்சம்.
மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல்சீற்றம் அதிகரித்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. மாண்டஸ் புயல் வங்க கடலில் உருவாகி நிலை கொண்டிருப்பதை தொடர்ந்து கடல் சீற்றமடைந்து கடல் ... Read More
25 நாட்களாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தரங்கம்பாடி மீனவர்கள் வேதனை.
மயிலாடுதுறை மாவட்டம், வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் ... Read More
பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு கிடங்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான ... Read More
குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் அலுவல் வருகை விழா.. குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் மகாலிங்கம் பந்தநல்லூர் லயன் சங்க தலைவர் ... Read More
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தின தினம் அனுசரிப்பு செம்பனார்கோவிலில் அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி.
தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் திருவுரு படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அதற்கு மலர் மாலைகள் தீபங்கள் ... Read More
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் ஊராட்சி சங்கரன்பந்தல் தனியார் திருமண மண்டபத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலுப்பூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ... Read More
