Category: மயிலாடுதுறை
சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் ஆற்றில் தேசியக்கொடியுடன் போராட்டம்.
மயிலாடுதுறை, காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி மற்றும் ... Read More
எடுத்துக்கட்டியில் திடீர் தீ விபத்து- பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சி, பூதனூர் காலனி தெருவை சேர்ந்த சீனிவாசன்- விஜயலட்சுமி என்பவர்கள் வசித்து வருகின்றனர். திங்கள் கிழமை அன்று இரவு இவர்களது வீடு திடீரென ... Read More
திருக்கடையூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் தேங்கி நிற்கும் குப்பையால் சுகாதாரம் சீர்கேடு
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள நிலையை நீங்கள் படத்தில் காணலாம். கோவில் ... Read More
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சாமி தரிசனம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார், துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன் முன்னில வைத்தார், செயல் அலுவலர் பூபதி. கமலக்கண்ணன் வரவேற்றார். ... Read More
மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.
மயிலாடுதுறை, தேர்தல் முன்விரோதம் காரணமாக மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் ... Read More
மயிலாடுதுறையில் இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு “இதயம் காக்க” விழிப்புணர்வு நடைபயண பேரணி சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்திய ... Read More
கொங்கானோடை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாடை கிராம ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலம் ... Read More
தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மற்றும் சி.எஸ்.ஐ.திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் திருமண்டலம் இணைந்து பொதுமக்களின் நாளுக்கான சுற்றுச்சூழல், பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கால்நடை ... Read More
எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி, தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகள், மற்றும் கிராமப்புற தொடர்பு திட்டம் ... Read More
