Category: மயிலாடுதுறை
பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுந்தர விநாயகர். பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் 10 சென்னியநல்லூர் பள்ளிக்கூடத் தெருவில் ... Read More
பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை ... Read More
மு.க ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம்.
மயிலாடுதுறை, சென்னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ... Read More
செம்பனார்கோவில், ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆக்கூர் முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் முக்கூட்டு முத்து ... Read More
இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. ... Read More
திருவாவடுதுறை ஆதீனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னதியில் பிரதிஷ்டைசெய்யப்பட்ட விநாயகருக்கு 24வது ஆதீனம் அம்பலவாண தேசிக ... Read More
மயிலாடுதுறை, குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது.
கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் கல்யாணிசுந்தர் தலைமையில் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்திற்காக அவரது சொந்த நிதியில்லிருந்து ... Read More
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய ... Read More
சங்கரன்பந்தல் கடை வீதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
சங்கரன்பந்தலில் காவல்துறையினர் அணிவகுப்பு.. மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல், ஆயப்பாடி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொறையார் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது. பொறையார் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விநாயகர் ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சிதயரிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச ... Read More
