Category: மயிலாடுதுறை
பெரியகூத்தூரில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே பெரியகூத்தூரில் இஸ்லாமியர்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். பெரியகூத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பு இமாம் பைஜுர் ரஹ்மான் தலைமையில் ஜமாத்தார்கள் உமர் ... Read More
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளைபெருமாள் நல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா த.பே.மா.லு கல்லூரி பட்டமளிப்பு விழா :
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஜூன்-11 சனி கிழமை நடைபெற்றது, கல்லூரியின் கலையரங்கில் நடைப்பெற்ற இவ்விழாவில் 685 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் அறிவியல் , முதுகலை அறிவியல், மற்றும் ... Read More
தரங்கம்பாடி, தலைச்சங்காட்டில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்…
மயிலாடுதுறை மாவட்டம்,உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல்.
ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் ... Read More
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டம் வருகை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு திருக்கடையூர் அபிராமி உடனகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அமிர்தகடேஷ்வரர் ... Read More
செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ... Read More
மயிலாடுதுறை ஒழுகைமங்களம் ஸ்ரீசீதளாமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீபிடாரி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்களம் ஸ்ரீசீதளாமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீபிடாரி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. புகழ்பெற்ற கோயில் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். Read More
மன்னம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ பிடாரி அம்மன் பொன்னி அம்மன் ஆலய தேரோட்டம்.
மயிலாடுதுறை, அருள்மிகு மாயூரநாதசுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மன்னன்பந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ பொன்னி அம்மன் ஆலய மஹோற்சவ தேரோட்டம் திருவாடுதுறை 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி (சீ.பி), ஊன்றுகோல், முழங்கை ஊன்றுகோல், ... Read More
