Category: மருத்துவம்
சீர்காழி அருகே மேலும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை .தொடரும் சிறுவர்களை தெரு நாய் கடிப்பு சம்பவம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு கிராமத்தைச் சேர்ந்த செங்கல் அறுக்கும் தொழிலாளி ஞானசேகரன் என்பவரின் மூன்று வயது மகன் கடந்த 15 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் ... Read More
ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்
ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி யாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு ... Read More
இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் ... Read More
வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்... வேலூர் புகழ் பெற்ற துணி நிறுவனமான சென்னை சில்க்ஸ் நிறுவனம் அவர்களின் ... Read More
பொறியாளர் தேன்மொழி அறக்கட்டளையின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை சாலை ரோட்டரி சங்க கட்டிடத்தில் பொறியாளர் தேன்மொழி அறக்கட்டளை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் நடைப்பெற்றது. திருவையாறு அரசு மருத்துவமனையின் தலைமை ... Read More
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்தா பிரிவு ஆயூஷ் கட்டடத்தில் தீ விபத்தில் இருந்து நோயாளிகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்வு..
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்தா பிரிவு ஆயூஷ் கட்டடத்தில் தீ விபத்தில் இருந்து நோயாளிகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்வு மற்றும் விபத்தின் போது மருத்துவர்கள் செவிலியர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ... Read More
அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்
சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்...? மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற ... Read More
மூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டிமூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டி
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய மருத்துவர்கள் ஆனந்த் வரதன், விகாஷ் முண்ட், பிரேம் சந்தர் அடங்கிய குழுவினர் ... Read More
அரியலூர் முறையாக மருத்துவம் வழங்க தவறிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு.
அரியலூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவர் மருத்துவமனையில் இல்லை அபஸ்கான்ட் எனக் கூறி அவருக்கு மருத்துவம் பார்க்க ... Read More
மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்
ஈரோடு அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் செந்தில் என்பவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்ததன் காரணமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உதவிக்காக ஆறு லட்சம் மருத்துவ உதவிக்காக தேவைப்படுகிறது ... Read More