Category: முக்கியச் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகம் எதிரே சமூக மாற்றம் என்கிற மாத இதழ் நிருபராக உள்ள பசவராஜ் என்பவர் அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த மர்மநபர் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் பசவராஜ் ... Read More
மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தை, இளையமகன் கைது
கொலை செய்து சுடுகாட்டில் எரித்தது விசாரணையில் அம்பலம் சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி(60), இவரது மூத்த மகன் விஜய்(35), இளைய மகன் அஜய்(26), மூத்த மகன் விஜய்க்கு 7 ... Read More
தரங்கம்பாடி டென்னிஸ் கோட்டை கடற்கரையில் 69 -வது ஞாயிறு உதயம் யோகா பயிற்சி கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்
10 -வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 2024 மற்றும் 69 வது ஞாயிறு உதயத்தை முன்னிட்டு காலை 6:00 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே கடற்கரையில் யோகா ... Read More
அரங்கண்டநல்லூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் சார்பில் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர். அரசு விடுமுறை ... Read More
மத்திய அரசு நெல் குவிண்டாலுக்கு கூடுதல் விலை அறிவித்துள்ளது 2300 முதல் 2320 அதாவது சன்ன ரகம்., பொதுரகம் இதுக்கு அனுப்பி இருக்காங்க விலை போதாது என மன்னார்குடியில் ஏ .ஐ .டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர்
ஏ .ஐ .டி.யூ.சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட சிறப்பு பேரவை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது இந்த பேரவை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சி சந்திரகுமார் ... Read More
பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கஞ்சிமேடு காளியம்மன்கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள், பால் குடம், செடில் ... Read More
மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, வெற்றி பெற்றவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கே மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட எட்டு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் ... Read More
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன இளைய தளபதி விஜய் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது இதற்கான கொண்டாட்டத்தை முன்கூட்டியே துவக்கிய அவரது கட்சியினர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட ... Read More
தன்னுடைய புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளாததால் துக்கமடைந்த வாலிபர் தற்கொலை – இறந்தவரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் உறவினர்கள் போராட்டம்.
தேனி மாவட்டம் கம்பம் ஈ.பி. ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரின் மகன் சாய்குமார். சாய்குமார் தனது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை ... Read More