Category: வானிலை
கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு ... Read More
நாளை ரெட் அலெர்ட். கனமழை, 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான – கனமழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை திருவள்ளுவர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டைஉள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ... Read More
மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
10.11.2022 முதல் 12.11.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் ... Read More
நெல்லூர் டூ கடலூர் ஆரஞ்சு அலர்ட்…. தமிழ்நாட்டில் கனமழை வானிலை மையம் அறிவிப்பு..
சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சி அலர்ட் ... Read More
‘வானில் நகரும் ரயில் பெட்டிகள்’ அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.
வானும் கடலும் அள்ளித்தரும் அதிசயங்களைக் கண்டுகளிக்க மனிதர்களின் வாழ்நாள் போதாது. அப்படி ஓர் அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள். உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் வசிக்கும் மக்கள் நேற்று இரவு, ... Read More
அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ... Read More
13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி ... Read More
16 மாவட்டங்களில் இடி, மின்னல் , சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் நிலவி வரும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசன முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ... Read More
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, 02.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் ... Read More